மதுரை மாநகர் பகுதியில் காலி வீட்டு மனை பிளாட்டுகள் வாங்க
மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள DTCP அப்ருவல் பெற்ற காலி வீட்டு மனை பிளாட்டுகள் தேவையெனில் நமது வர்த்தக வளர்ச்சி மேலாளர் திரு சுவாமிநாதன் அவர்களை வாட்சப் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வேண்டிய விபரங்களை பெறலாம்.
மதுரையில் காலி வீட்டு மனை பிளாட்டுகள்
காலி மனை பிளாட்டுகள் தேர்வு செய்து உங்களுக்கு தருவதில் திரு சுவாமிநாதன் அவர்கள் சிறந்த அனுபவம் பெற்றவர். விஐபி சிட்டி பிளாட்டுகள் பொதுமக்கள் பலருக்கு லாபகரமான முதலீடாகவும், அத்யாவசிய வீட்டு மனையாகவும் வாங்கி கொடுத்துள்ளார். நாணயம் நம்பிக்கை கொண்ட நபராக திரு சுவாமினாதன் களப்பணியாற்றி வருகிறார். இவர் மதுரை இருப்பிடமாக கொண்டு செயல்படுவதால் காலி மனை வாங்குபவர்களுக்கு வசதியான, முதலீட்டு லாபம் கொண்ட மனைகளை தேர்வு செய்து தருவதில் வல்லவர். பல ரியல்எஸ்டேட் கூட்டங்களில் பங்கேற்றவர். உங்கள் பட்ஜெட்க்கு ஏற்றார்போல சரியான வழிகாட்டுதல் முன்னெடுப்பவர். தற்போது இவர் கையாண்டுவரும் வீட்டு மனை மற்றும் இடங்களின் நோட்டீஸ் மற்றும் பிரௌசர் போன்றவற்றை இந்த பக்கத்தின் இறுதியில் நீங்கள் பார்த்து பதிவிறக்கம் செய்து பயனடையலாம் . இவரை தொடர்பு கொள்ள 999 48 26 852 என்ற தொலைபேசி என்னை டயல் செயீயலாம்.
மதுரை விஐபி சிட்டி வீட்டுமனைகள் விற்பனை செய்துவரும் விஐபி ஹவுசிங் அண்ட் பிராபர்டீஸ் நிறுவன தலைவருடன் நமது திரு ஸ்வாமினாதன் அவர்கள்
DTCP அப்ருவல் பெற்ற காலி வீட்டு மனை பட்டியல் பின்வருமாறு
மதுரை to விருதுநகர் பாதையில் – திருமங்கலம் அருகில் உள்ள வீட்டு மனை விபரம் , DTCP அப்ருவல் பெற்றது – திருமங்கலம் பேருந்து நிலையம் அருகில் – இதிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது – கல்லூரி மற்றும் பழ்கலைகழகம் சமீபம். – அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளது. முழு விபரம் அறிய ப்ரோசர் நோட்டீஸ் டவுண்லோட் செய்து பார்க்கவும்